பும்ரா இல்லை என்றாலும் இந்த முறை மும்பைக்குதான் ஐபிஎல் கோப்பை- சுனில் கவாஸ்கர்

Loading… மும்பை அணியின் முக்கியமான குறை என்று பார்த்தால் சுழற்பந்துவீச்சு தான். ஸ்பின் காம்பினேஷன் சரியாக அமையாதது போன்று உள்ளது. ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 31-ம் தேதி முதல் அகமதாபாத்தில் தொடங்கவுள்ளது. இந்த முறை அனைத்து அணிகளும் தங்களது ஹோம் மைதானங்களில் விளையாடலாம் எனக்கூறப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதனால் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடந்தாண்டு மிகவும் மோசமானதாக அமைந்தது. ப்ளே ஆஃப் … Continue reading பும்ரா இல்லை என்றாலும் இந்த முறை மும்பைக்குதான் ஐபிஎல் கோப்பை- சுனில் கவாஸ்கர்